Swami Kamalathmananda

img

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளில் ஃபுளு காய்ச்சல் 5 மடங்கு அதிகரிப்பு

இந்தியாவில் 2012ஆம் ஆண்டு முதல்  2018 ஆம் ஆண்டு  வரை ஃபுளுகாய்ச்சல் 5 மடங்கு  அதிகரித்திருப்பதாக அப் பல்லோ குழந்தைகள் மருத்துவ மனையின் ஆலோசகரும் சிறப்பு மருத்துவருமான டாக்டர் பிரியா சந்திரசேகர் கூறினார்.